- Tag results for valentinesday
![]() | கால்களை இழந்தால் என்ன? என் காதல், என் கணவன்!விபத்தில் கால்களை இழந்த காதலனைப் பெற்றோரின் கடும் எதிர்ப்புக்கு இடையே கரம் பிடித்து வாழும் உண்மைக் காதலுக்குச் சான்றாக வாழ்ந்து வருகின்றனர் விஜய் - ஷில்பா தம்பதி. |
![]() | காதலர்கள் தவிர்க்கக் கூடாத திரைப்படங்கள்மனதின் சிறகுகளை பறக்க விடாமல் பூட்டி வைக்க போட்டு வைத்த சாதி, மதம், இனம், மொழி, நிறம், பாலினம் என எல்லா எல்லைகளையும் கடக்க காதல் எனும் பறக்கும் கம்பளம் அவசியம் தேவை. அதில் ஏறி பயணப்பட்டு வாருங்கள் |
![]() | காதலியின் நினைவாக சத்திரம்காதல் நினைவுச் சின்னங்களில் மன்னர்களும் தங்களது காதலிக்காக நினைவுச் சின்னம் எழுப்பியுள்ளனர். இந்த வரிசையில் தஞ்சாவூர் இரண்டாம் சரபோஜி என்கிற மராட்டிய மன்னரும் ஒருவர். |
![]() | கடல் கடந்து வந்த காதல்காதலில் எத்தனையோ வகைகள் இருந்தாலும், இந்தியாவின் மீது கொண்ட பற்றின் காரணமாக பின்லாந்திலிருந்து நீலகிரிக்கு வந்து தனது காதல் திருணத்தை முடித்துள்ளார் டாக்டர் லோனா. |
![]() | காதலுக்குத் தூது சென்ற தியாகராஜ சுவாமிகாதலர்களுக்கு மத்தியில் உறவுகளோ, நட்புகளோ பாலமாக இருக்கும்போது, அது வெற்றிகரமான காதலாக மாறுகிறது. இல்லாவிட்டால், அது அவமானப்பட்டு, துன்பப்பட்டு, சில நேரங்களில் மரணிக்கும் நிலையும் ஏற்படுகிறது. |
![]() | உலக நாடுகளில் காதலர் தி்னம்பல்வேறு மொழிகள் பேசக்கூடிய உலக நாடுகளில் வெவ்வேறு பாரம்பரியத்துடன் காதலர் தினத்தைக் கொண்டாடினாலும், காதலின் மொழி சாதி, மதத்தை கடந்த அன்பு மட்டுமே. |
![]() | தனித்து நிற்கும் காதல்!காதலில் திளைத்தவர்களெல்லாம் நிகழ்கால பூமியில் இருப்பதே இல்லை. காரணம் காதல் ஒரு தனி உலகம். |
![]() | காணாமலே காதல் வளர்க்கும் சமூக வலைத்தளங்கள்மனித வாழ்வியலில் பல மாற்றங்களை ஏற்படுத்திய அறிவியல் வளர்ச்சி, இளையோர் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தி களிப்படைவதற்கும் சமூக ஊடகங்கள் வழியே, வியத்தகு மாற்றத்தை கண்டிருப்பதில் வியப்பொன்றும் இல்லை. |
![]() | அறம் செய்த ஆரணங்கு - கிளாரிந்தாஒரு ராணுவ வீரன் செய்த பெரும் தியாகமும் காதலும்தான் ஒரு சமூக மாற்றத்தைத் தனியொரு பெண்ணாக நின்று கிளாரிந்தாவால் செய்ய முடிந்தது. |
![]() | காதலின் தீபம் ஏற்றிய காரிகை - சிலையாகத் திருக்கோவிலில்ஒரு அரசருடைய மனைவியே தனது காதல் நிறைவேறியதற்காகத் திருவிடைமருதூர் கோயிலில் தீபம் ஏந்திய பாவை விளக்காக நிற்பது வரலாற்றில் இதுவே முதலாவது. |
![]() | 'உன் பழுப்புக் கண்களை முத்தமிடுகிறேன்' - ரஷிய பெண் புரட்சியாளரின் காதல் கதை!ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு தம்பதியராக இணைந்து சமூக விடுதலைக்காகப் போராடுகிற சிவப்புக் காதல் என்றைக்கும் போற்றுதலுக்குரியது. |
![]() | காதல் அழிவதில்லை!கலாசாரம், நாகரிகம், மொழி, நாடு, அறிவு வளர்ச்சி, மதம், சாதி என பூமியில் பற்பல மாற்றங்கள் வந்த பின்னரும் வந்த நாள் முதல் இந்த நாள் வரை அழியாமலிருப்பது இந்தக் காதல்! |
![]() | திருச்சியில் காதல் ஜோடிகளின் புகலிடம்மலைக்கோட்டை உச்சியில் உள்ள விநாயகர் கோயிலுக்கு கீழே, உள்ள திறந்த வெளியில் ஜோடியாக அமர்ந்து, மாநகரின் அழகை ரசித்தபடியே தங்களது காதலையும் வளர்த்துக் கொள்வது வாடிக்கையாக உள்ளது. |
![]() | 30 ஆண்டுகளில் 5,000 காதல் திருமணங்கள்: கோவையில் ஒரு சாதனைகோவை கலப்புத் திருமணம் புரிந்தோர் நலச் சங்கத்தின் சார்பில் கடந்த 30 ஆண்டுகளில் 5 ஆயிரம் காதல் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | கரோனாவை வென்ற காதல் கதைகள்!கரோனா உயிர்களைக் கொல்கிறது என்கிற எதிர்மறையான கோணங்கள் இருந்தாலும் அது பல்வேறு காதல் கதைகளை எழுதி இயக்கி உயிர்ப்பித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்