- Tag results for writer
மாலனுக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு2021ஆம் ஆண்டின் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர் மாலனுக்கு வழங்கப்பட்டுள்ளது. | |
காலமானார் எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதிநாமக்கல்லைச் சேர்ந்த முற்போக்கு எழுத்தாளரான கு.சின்னப்ப பாரதி(88) உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை காலமானார். | |
![]() | எழுத்தாளர்களுக்கு உதவித் தொகை: நூல் வெளியிட ரூ.50,000சிறந்த எழுத்தாளர்களுக்கு உதவும் வகையில் அவர்களது நூலை வெளியிட ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. |
![]() | முன்மாதிரி எழுத்தாளர்எழுத்தாளர் பிரேம் சந்தின் உண்மையான பெயர்- தனபத் ராய். தொடக்கத்தில் நவாப் பாய் என்ற புனை பெயரில் எழுதினார். இவரின் நூல்களுக்கு ஆங்கிலேய அரசு தடை விதித்ததால், பிரேம் சந்த் என்று பெயரை மாற்றி எழுதினார். |
![]() | 90 வயதிலும் தொடரும் இலக்கியப் பணி! தமிழறிஞர் மா.சின்னுநாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் மூத்த தமிழறிஞர் மா.சின்னு (90) தள்ளாடும் வயதிலும் தமிழ் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். |
![]() | எழுத்தாளர்கள் அரசாங்கத்திற்கு கூஜா தூக்கக்கூடாதுபனாஜி : கோவாவின் முக்கியமான எழுத்தாளர் தாமோதர் மாசோ, பேச்சுரிமைக்கு ஆபத்து வரும்வேளையில் கூட நிறைய எழுத்தாளர்கள் அரசாங்கத்திற்கு கூஜா தூக்குவதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது என கூறியுள்ளார். |
![]() | கம்பத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கலை இலக்கிய இரவுதேனி மாவட்டம் கம்பம் ஜே.எஸ்.டி மஹால் வளாகத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கிளை சார்பில் மாவட்ட மாநாட்டின் |
![]() | மகளிர் நாள்: 100 பெண் திரைக்கதை எழுத்தாளர்களை உருவாக்க நெட்பிளிக்ஸ் திட்டம்தேசிய திரைப்பட மேலாண்மைக் கழகம் நெட்பிளிக்ஸ் உடன் இணைந்து 100 பெண் திரைக்கதை எழுத்தாளர்களை உருவாக்க பயிற்சி அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. |
![]() | விந்தையான எழுத்தாளர்!ஆர்தர் மில்லர் என்ற பிரபல எழுத்தாளரால் சூரிய வெளிச்சத்தில் எழுத முடியாது. மின்சார விளக்கின் ஒளியில்தான் எழுதுவாராம். |
![]() | 'மாஸ்டர்' தயாரிப்பாளருடன் இணையும் 'ரைட்டர்' இயக்குநர் - பா.ரஞ்சித் அறிவிப்புமாஸ்டர் படத் தயாரிப்பாளருடன் ரைட்டர் இயக்குநர் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | 'ரைட்டர்' பேசும் அரசியல்: காவல்துறைக்கு வேண்டுமா சங்கம்? - திரைவிமர்சனம்மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள ரைட்டர் திரைப்படம் பேச முயற்சித்திருக்கும் செய்தி அவசியமானது. |
![]() | பா.ரஞ்சித்தின் 'ரைட்டர்' டிரெய்லர் வெளியானதுபா.ரஞ்சித் சமுத்திரக்கனி நடித்துள்ள ரைட்டர் படத்தின் டிரெய்லர் இன்று (புதன்கிழமை) வெளியானது |
தொழிலாளர் வர்க்க எழுத்தாளர்!தனது இலக்கிய நோக்கத்தைப் பொட்டிலடித்தாற்போல் பிரகடனப்படுத்தியவர் எழுத்தாளர் விந்தன். | |
![]() | மனைவி இறந்தது தெரியாமல் இரண்டு மணி நேரமாக காபி குடித்து... எழுத்தாளர் சார்வாகனின் துயரம்தலைசிறந்த தமிழ் எழுத்தாளர், தொழுநோயாளிகளின் நீட்ட மடக்க முடியாத விரல்களுக்குத் தீர்வு கண்டு, ஐ.நா.வால் பாராட்டப்பட்ட டாக்டர்! |
![]() | முனைவர் தொ.ப. உள்பட தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும்: அமைச்சர் அறிவிப்புதமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பரிவுத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்