எல்.சி.டி திரையின் கீழ் கைரேகை ஸ்கேனரை அறிமுகப்படுத்திய முதல் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் என்று பெருமையை ரெட்மி பெற்றுள்ளது.
சீன கைபேசி தயாரிப்பாளரான ரெட்மி எல்.சி.டி.யின் கீழ் கைரேகை ஸ்கேனரை செயல்படுத்தும் சமீபத்திய கருவி உற்பத்தியாளராக (ஓ.இ.எம்) மாறிவிட்டதாக ரெட்மி பிராண்ட் மேலாளர் லு வெய்பிங் தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட்போன்கள் அசுர வேகத்தில் வளர்ச்சி பெற்று வருகின்றன. இந்நிலையில், கைபேசி உற்பத்தியாளர்கள் முக்கியமான கைரேகை ஸ்கேனர் பயோமெட்ரிக் பாதுகாப்பு அம்சத்தை வழங்க புதுமையான வழிகளை வகுத்து வருகின்றனர்.
ரெட்மி நோட் 8 ப்ரோ சாதனத்தில் இது எவ்வாறு இயங்குகிறது என்பது சோதனை முயற்சியாக புகுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் சில நிறுவனங்கள் எல்சிடி பேனலின் கீழ் சென்சார் வைப்பது எப்படி என்பதைக் கண்டுபிடித்து செயல்படுத்தியது. ரெட்மி நோட் 9 அல்லது ரெட்மி கே 30 ப்ரோவில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஸியோமி தயாரிப்புகளில் ரெட்மி நோட் 8 யைத் தொடர்ந்து நோட் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


