குறைந்த விலையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 என்.ஐ.ஓ.எஸ் அறிமுகமாகியுள்ளது.
வடிவமைப்பில் கிராண்ட் ஐ10 என்.ஐ.ஓ.எஸ். ஸ்போர்ட்ஸ் தற்போதைய ஹூண்டாய் கார்களில் பொதுவாக காணப்படும் அதே கூர்மையான வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது.
கறுப்பு நிற மேற்பரப்பு, சிவப்பு நிற வண்ணம் என பார்ப்பவர்களை கவரும் விதத்தில் வெளிப்புறத் தோற்றம் உள்ளது. 1.0 டி-ஜிடிஐ(T-GDI) மோட்டார் மூலமாக இயங்குகிறது.
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட அவுரா காம்பாக்ட் செடானில், ஹூண்டாய் இதே எஞ்சினை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும், இது எஞ்சின் 100 பிஎஸ் உந்து சக்தியையும், 175 என்.எம் முறுக்குவிசையையும் வெளியேற்றுகிறது. அதுமட்டுமின்றி இது மிகவும் இலகுவான கார் என்பதால் வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்பும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விலை 7.68 லட்சம் ரூபாய்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக தலைவா்கள் ஆணவத்தில் பேசுகின்றனா்! - வைகோ குற்றச்சாட்டு

மேலூா் அருகே காா் விபத்தில் பெண் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

வைகையாற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

