கேமிங் பிரியர்களுக்காக ஒன்பிளஸ் நிறுவனம் '9ஆர் 5ஜி' என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது ஒன்பிளஸ் 9 சீரிஸின் அடுத்தகட்ட வெளியீடாக வந்துள்ளது. கேமிங் பிரியர்களுக்காக தனிப்பட்ட முறையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கருப்பு, நீலம் என இரண்டு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.
சிறப்பம்சங்கள்:
குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 - இது 9ஆர் சீரிஸின் முந்தைய மாடலைவிட12.6 சதவீதம் வேகமான செயல்படுகிறது.
வெப்பநிலையை தொடர்ந்து கண்காணிக்கும் 14 சென்சார்கள்.
5ஜி இணையம், 6.55 அங்குல அமோல்டு டிஸ்ப்ளே
4,500 எம்ஏஎச் பேட்டரி, அதிவேக வார்ப் சார்ஜ் 65 தொழில்நுட்பம்
48 எம்.பி முதன்மை சென்சார் அடங்கிய குவாட் ரியர் கேமரா உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
விலை: ரூ .39,9998 (8ஜிபி + 128ஜிபி) மற்றும் ரூ .43,999(12 ஜிபி + 256 ஜிபி).
கடந்த மாதம், ஒன்பிளஸ் 9 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 9 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களுடன் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
யுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து

மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்பு

பழைய டயா் சீரமைப்பு நிறுவனத்தில் தீ

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

