தங்கம் பவுன் ரூ.36,384
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.168 குறைந்து, ரூ.36,384-க்கு சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.


சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.168 குறைந்து, ரூ.36,384-க்கு சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் தங்கம் ரூ.21 குறைந்து, ரூ.4,548-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்து, ரூ.73 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து, ரூ.73,000 ஆகவும் இருந்தது.
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,548
1 பவுன் தங்கம்...............................36,384
1 கிராம் வெள்ளி.............................73.00
1 கிலோ வெள்ளி.............................73,000
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,569
1 பவுன் தங்கம்...............................36,552
1 கிராம் வெள்ளி.............................73.30
1 கிலோ வெள்ளி.............................73,300.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...