பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

புதிய எமோஜிக்களை அறிமுகப்படுத்திய கூகுள்

கூகுள் நிறுவனம் மறு உருவாக்கம் செய்யப்பட்ட 992 புதிய எமோஜிக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

கோப்புப்படம்

Published On :

கூகுள் நிறுவனம் மறு உருவாக்கம் செய்யப்பட்ட 992 புதிய எமோஜிக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் அவ்வப்போது தனது பயனர்களின் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. சர்வதேச எமோஜி தினம் இணையத்தில் இன்று அனுசரிக்கப்படுவதைத் தொடர்ந்து ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள 992 எமொஜிக்களில் மேலும் மாற்றம் செய்து கூகிள் அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகளாவிய பயனர்களின் பயன்பாட்டுக்கு ஏற்றவகையில் துல்லியமானதாகவும், நெகிழ்வு தன்மை கொண்டதாகவும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த எமோஜிக்களை ஜிமெயில் மற்றும் கூகுள் சாட் தளத்தில் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை விரைவில் ஆண்ட்ராய்டு தளத்திலும் இடம்பெறும் எனவும் வாகனங்கள், உணவுகள் இசைக்கருவிகள் என மாற்றம் செய்யப்பட்ட அனைத்துவித எமோஜிக்களும் இந்த மாதத்திலேயே பயன்பாட்டுக்கு வரும் என கூகுள் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.