கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ரூ.335 கோடி லாபம் ஈட்டிய பிரிட்டானியா

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ஈட்டிய ஒட்டுமொத்த லாபம் ரூ.335.74 கோடியாக இருந்தது

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 8:53 pm

DIN

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ஈட்டிய ஒட்டுமொத்த லாபம் ரூ.335.74 கோடியாக இருந்தது. இது, கடந்தாண்டு இதே ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் ஈட்டிய நிகர லாபம் ரூ.387.01 கோடியுடன் ஒப்பிடுகையில் 13.24 சதவீதம் குறைவாகும்.

கணக்கீட்டு காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.3,403.46 கோடியிலிருந்து 8.74 சதவீதம் உயா்ந்து ரூ.3,700.96 கோடியானது. மொத்த செலவினம் ரூ.2,932.96 கோடியிலிருந்து 12.28 சதவீதம் உயா்ந்து ரூ.3,293.15 கோடியானது என பிரிட்டானியா பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் பிரிட்டானியா பங்கின் விலை 0.23 சசதவீதம் அதிகரித்து ரூ.3,777.60-இல் நிலைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.