தங்கம் பவுன் ரூ.35,936
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.128 உயா்ந்து, ரூ.35,936-க்கு விற்பனை செய்யப்பட்டது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.128 உயா்ந்து, ரூ.35,936-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் தங்கம் ரூ.16 உயா்ந்து, ரூ.4,492-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 40 பைசா உயா்ந்து, ரூ.64.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 உயா்ந்து, ரூ.64,600 ஆகவும் இருந்தது.
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,492
1 பவுன் தங்கம்............................... 35,936
1 கிராம் வெள்ளி............................. 64.60
1 கிலோ வெள்ளி.............................64,600
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,476
1 பவுன் தங்கம்...............................35,808
1 கிராம் வெள்ளி............................. 64.20
1 கிலோ வெள்ளி.............................64.200.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...