திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

’மோட்டோ ஜி71 5ஜி’ ஸ்மார்ட்போன் அறிமுகம், விலை ரூ.18,999

மோட்டோ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான  ’மோட்டோ ஜி71 5ஜி’   ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.

News image

’மோட்டோ ஜி71 5ஜி’ ஸ்மார்ட்போன் அறிமுகம், விலை ரூ.18,999

Updated On :13 ஏப்ரல் 2022, 5:45 pm IST

லெனோவா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான  ’மோட்டோ ஜி71 5ஜி’   ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.

தொடர்ந்து ஸ்மார்ட்போன் உற்பத்தியில் வளர்ந்து வரும் லேனோவா  நிறுவனம் தன்னுடய புதிய தயாரிப்பான  ’ஜி71 5ஜி’ ஸ்மார்ட்போனை இந்தியாவில் சந்தைப்படுத்தியிருக்கிறது. 

’ஒன் பிளஸ் 9ஆர்டி’ சிறப்பம்சங்கள் :

* 6.4 ஃபுல் எச்டி திரை

* குவால்காம் ஸ்னாப்டிராகன் 695

* உள்ளக நினைவகம் 6ஜிபி  + கூடுதல் நினைவகம் 128 ஜிபி ,

* ஆன்டுராய்ட் 11

* 50 எம்பி முதன்மை கேமரா , 16 எம்பி செல்ஃபி கேமரா

* மெமரி கார்டு வசதி 

* 5000 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி 

இந்திய விற்பனை விலை ரூ.18,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் வரும் ஜன.19 ஆம் தேதி முதல் விற்பனை தொடங்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.