எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அசத்தலான விலையில் ‘மோட்டோ இ32 எஸ்’ ஸ்மார்ட்போன் அறிமுகம்

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான   ‘மோட்டோ இ32 எஸ்’   ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.

News image
Updated On :2 ஜூன் 2022, 7:04 am

DIN

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான   ‘மோட்டோ இ32 எஸ்’   ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.

தொடர்ந்து ஸ்மார்ட்போன் உற்பத்தியில் வளர்ந்து வரும் மோட்டோரோலா  நிறுவனம் குறைவான விலையில் அசத்தலான சிறப்பமசங்களுடன் தன்னுடய புதிய தயாரிப்பான   ‘மோட்டோ இ32 எஸ்’ ஸ்மார்ட்போனை இந்தியாவில் சந்தைப்படுத்தியிருக்கிறது. 

‘மோட்டோ இ32 எஸ்' சிறப்பம்சங்கள் :

* 6.5 ஃபுல் எச்டி திரை

* மீடியாடெக் ஹெலியோ ஜி37

* ரேம் 3ஜிபி மற்றும் 4ஜிபி; மேமரி 32ஜிபி மற்றும் 64ஜிபி

* ஆன்டுராய்ட் 12

* 16 எம்பி முதன்மை கேமரா , 8 எம்பி செல்ஃபி கேமரா

* 5000 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி 

விற்பனை விலையாக 3ஜிபி ரேம் வசதிகொண்ட ஸ்மார்ட்போன் ரூ.8,999 ஆகவும் 4ஜிபி ரேம் ஸ்மார்ட்போன் ரூ.9,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் வரும் ஜுன் 6 ஆம் தேதி முதல் விற்பனை தொடங்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.