தங்கம் விலை அதிரடி குறைவு: எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.248 குறைந்து ரூ.39,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.248 குறைந்து ரூ.39,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.31 குறைந்து ரூ.4916-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.68.10 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.68,100 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருள்காட்சி எப்போது தொடங்கும்?
செவ்வாய்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,916
1 சவரன் தங்கம்............................... 39,328
1 கிராம் வெள்ளி............................. 68.10
1 கிலோ வெள்ளி.............................68,100
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,947
1 சவரன் தங்கம்............................... 39,576
1 கிராம் வெள்ளி............................. 68.10
1 கிலோ வெள்ளி.............................68,100
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...