

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்துள்ளது.
வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 அதிகரித்து, ரூ. 57,200-க்கு விற்பனையானது.
இதையும் படிக்க : 2024 - பேரதிர்ச்சி ஏற்படுத்திய கள்ளச் (குறிச்சி) சாராயச் சாவுகள்!
இந்த நிலையில், ஆண்டின் கடைசி நாளான இன்று சவரனுக்கு ரூ. 320 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 7,110-க்கும், ஒரு சவரன் ரூ. 56,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக ஒரே விலையில் விற்கப்பட்ட வெள்ளியின் விலை செவ்வாய்க்கிழமை அதிரடியாக கிராமுக்கு ரூ. 2 குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி ரூ. 98-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

தங்கம் விலை குறைவு! வெள்ளி எவ்வளவு??

தங்கம் வாங்க நல்ல நாள்: இன்றைய நிலவரம்!

விலை குறைந்தது! தங்கம், வெள்ளி வாங்க உகந்த நாள்!
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

