தங்கம் விலை குறைவு.. எவ்வளவு?

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து வியாழக்கிழமை விற்பனை.
தங்கம் விலை குறைவு.. எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,920-க்கு வியாழக்கிழமை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

புதன்கிழமை காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.6,630-க்கும் ஒரு சவரன் ரூ. 53,040-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் சவரனுக்கு ரூ. 120 குறைந்து ஒரு சவரன் ரூ. 52,920-க்கும், ஒரு கிராம் ரூ.6,615-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை குறைவு.. எவ்வளவு?
கே.எல். ராகுலை சாடிய லக்னெள உரிமையாளர்: நேரலையில் கண்ட ரசிகர்கள் ஆவேசம்!

மேலும், வெள்ளி கிராமுக்கு 20 பைசா அதிகரித்து ரூ.88.70-க்கும் ஒரு கிலோ ரூ.88,700-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com