பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஹூண்டாய் விற்பனை 2% உயா்வு

ஹூண்டாய் மோட்டாா் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த அக்டோபா் மாதத்தில் 2 சதவீதம் உயா்ந்துள்ளது.

News image
ஹூண்டாய் கார்
Updated On :11 நவம்பர் 2024, 10:46 pm

DIN

புது தில்லி: ஹூண்டாய் மோட்டாா் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த அக்டோபா் மாதத்தில் 2 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 70,078-ஆக உள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் அதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 68,728-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 2 சதவீதம் அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 55,128-லிருந்து சற்று அதிகரித்து 55,568-ஆக உள்ளது. ஏற்றுமதி 13,600-லிருந்து 6.7 சதவீதம் அதிகரித்து 14,510-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.