பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

குறைந்த விலை, நிறைந்த தரம்! லாவா பிளே மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

5000mAh பேட்டரி திறன் மற்றும் 4K கேமரா அம்சங்கள் இதன் சிறப்புகளாக பார்க்கப்படுகிறது.

Lava Play Max smart phone

லாவா பிளே மேக்ஸ் - படம் / நன்றி - லாவா

Published On :

லாவா பிளே மேக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. 5000mAh பேட்டரி திறன் மற்றும் 4K கேமரா அம்சங்கள் இதன் சிறப்புகளாக பார்க்கப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லாவா நிறுவனம், இந்திய பயனர்களுக்கு ஏற்ப குறைந்த விலையில் நிறைவான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது.

அந்தவகையில் தற்போது லாவா பிளே மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்துள்ளது.

லாவா பிளே மேக்ஸ் சிறப்பம்சங்கள்

  • லாவா பிளே மேக்ஸ் ஸ்மார்ட்போன் 6.72 அங்குல முழு எச்.டி., திரை கொண்டது.

  • திரை பயன்படுத்த சுமூகமாக இருக்கும் வகையில் 120Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • மீடியாடெக் டைமன்சிட்டி 7300 புராசஸர் உடையது.

  • ஆன்டிராய்டு15 இயங்குதளம் கொண்டது.

  • பயன்பாட்டின்போது ஸ்மார்ட்போன் வெப்பமாவதை தடுக்கும் வகையில் வெப்பத் தணிப்பான்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

  • 6GB உள்நினைவகம் 128GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 12,999

  • 8GB உள்நினைவகம் 128GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 14,999

Summary

Lava Play Max smart phone Launched in India Price and Specifications

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.