ரெப்போ விகிதம் குறைப்பு எதிரொலி: பங்குச் சந்தை உயர்ந்து முடிவு!
சென்செக்ஸ் 746.95 புள்ளிகள் உயர்ந்து 82,188.99 புள்ளிகளிலும், நிஃப்டி 25,000 என்ற நிலையை மீண்டும் அடைந்தும் 252.15 புள்ளிகள் உயர்ந்து 25,003.05 ஆக நிலைபெற்றது.

சித்தரிக்கப்பட்டது | மும்பை பங்குச் சந்தை








