ரூ.6,848 கோடியிலான எரிபொருளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்த ரிலையன்ஸ்!
ரஷிய கச்சா எண்ணெயிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட எரிபொருளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ததன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ரூ.6,848 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என்றது ஐரோப்பிய நிறுவனம்.

ரிலையன்ஸ் குழுமம்








