அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! (ஆக. 18)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

News image

தங்கம் விலை - படம்: IANS

Updated On :18 ஆகஸ்ட் 2026, 10:24 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 18) சவரனுக்கு ரூ. 160 உயர்ந்துள்ளது.

கடந்த சில நாள்களாக, தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக உள்ளது. தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து, ரூ. 14,220-க்கும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ. 1,13,760-க்கும் விற்பனையானது.

வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை, தங்கம் கிராமுக்கு ரூ. 50 உயர்ந்து, ரூ.14,270-க்கும், சவரனுக்கு கு ரூ. 400 உயர்ந்து, ரூ. 1,14,160-க்கும் விற்பனையானது.

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 18) சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,14,320-க்கும் கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,290-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை

2 ஆம் நாளாக வெள்ளி விலையில் மாற்றிமின்றி கிராம் ரூ. 255-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,55,000-க்கும் விற்பனையாகிறது.

Summary

The price of ornamental gold in Chennai has increased by Rs. 160 per sovereign today (August 18).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.