வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

எல்&டி ஃபைனான்ஸ் நிகர லாபம் 29% அதிகரிப்பு!

நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம், ஜூன் காலாண்டில் 29 சதவீதம் அதிகரித்து ரூ. 902 கோடியாக உயர்வு.

News image
Updated On :11 ஜூலை 2026, 5:43 pm IST

மும்பை: வங்கி அல்லாத நிதி நிறுவனமான எல்&டி ஃபைனான்ஸ், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 701 கோடியாக இருந்த அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம், ஜூன் காலாண்டில் 29 சதவீதம் அதிகரித்து ரூ. 902 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 10.22 சதவீதமாக இருந்த தனது வட்டி வருமான விகிதம் மற்றும் கட்டண வருவாய், இக்காலாண்டில் 10.47 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடன் வசூல் அமைப்பு மேம்படுத்தப்பட்டதாலும், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவிகள் பயன்படுத்தப்பட்டதாலும், நிறுவனத்தின் கடன் தொடர்பான செலவுகள் 2.54% இலிருந்து 0.89% ஆக குறைந்துள்ளது.

நிறுவனத்தின் ஒருங்கிணைந்த கடன் வழங்கல் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 27 சதவீதம் அதிகரித்து ரூ. 1.29 லட்சம் கோடியாக உயர்ந்ததுள்ள வேளையில் சில்லறை கடன் விநியோகம் 36 சதவீதம் அதிகரிப்பு.

மும்பை பங்கு சந்தையில், நேற்றைய வர்த்தகத்தில், நிறுவனத்தின் பங்குகள் 0.06 சதவீதம் உயர்ந்து ரூ. 321.05 ஆக வர்த்தகமானது.

Summary

L&T Finance on Friday reported a 29 per cent jump in its June quarter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.