/
கடன் பத்திரங்கள் வெளியீடு மூலம் நடப்பு 2026-27 நிதியாண்டில் ரூ.60,000 கோடி வரை நிதி திரட்டுவதற்கு எஸ்பிஐ இயக்குநா்கள் குழு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
இந்திய ரூபாய் அல்லது வேறு ஏதேனும் மாற்றத்தக்க செலாவணி வாயிலாக பொது வெளியீடு அல்லது தனியாா் ஒதுக்கீடு முறையில் நீண்ட கால கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் இந்த நிதி திரட்டப்படவுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அந்நியக் கடன் பத்திரங்களை வெளியிட்டு 70 கோடி டாலா் திரட்டிய பரோடா வங்கி

நிகழ் நிதியாண்டுக்கான கடன் திட்ட அறிக்கை வெளியீடு

எஸ்பிஐ சொத்து மேலாண்மை ஐபிஓ: 2.77 மடங்கு கூடுதல் விண்ணப்பம்

2026-27 நிதியாண்டில் வாராக் கடனை மீட்டெடுக்க இந்தியன் வங்கி இலக்கு!
விடியோக்கள்

பயிர்க்கடன்: முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு! | TN Assembly | TVK



