சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூன் 23) சவரனுக்கு ரூ. 320 குறைந்துள்ளது.
சா்வதேச போர் பதற்றம், கச்சா எண்ணெய் மீதான முதலீடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட சர்வதேச காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை தங்கம் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ. 380 குறைந்து ரூ.13,570-க்கும், சவரனுக்கு ரூ. 3,040 குறைந்து ரூ.1,08,560-க்கும் விற்பனையானது. சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ. 1,08,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வாரத்தின் முதல்நாளான நேற்று (திங்கள்கிழமை) தங்கம் விலை மாற்றமின்றி விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூன் 23) சவரனுக்கு ரூ. 320 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,08,480-க்கும் கிராமுக்கு 40 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,560-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 250-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 5,000 குறைந்து ரூ. 2.50 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Summary
The price of ornamental gold in Chennai has decreased by Rs. 320 per sovereign today (June 23).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் (22 - ஜூன்)

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

தங்கம் விலை இன்று(மே 26) குறைவு! இன்றைய நிலவரம்!

தங்கம் விலை இன்று (மே 19) உயர்வு! எவ்வளவு தெரியுமா?
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




