சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

நடப்பு நிதியாண்டில் வர்த்தக வாகனம் மிதமான வளர்ச்சியை எட்டும்: ஐசிஆர்ஏ

இந்தியாவில் வணிக வாகனத் துறையின் வளர்ச்சி 4 முதல் 6% வரையிலான மிதமான வளர்ச்சியை எட்டும் என்றுது ஐசிஆர்ஏ.

News image

ICRA

Updated On :26 ஜூன் 2026, 11:26 pm IST

புதுதில்லி: 2027 நிதியாண்டில் இந்தியாவில் வணிக வாகனத் துறையின் வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 4 முதல் 6 சதவீதம் வரையிலான மிதமான வளர்ச்சியை எட்டும் என்று ஐசிஆர்ஏ கணித்துள்ளது.

நடுத்தர மற்றும் கனரக வணிக வாகனங்கள் மற்றும் இலகுரக வணிக வாகனங்கள் ஆகிய பிரிவுகளில் முறையே 1 முதல் 3 சதவீதமும் மற்றும் 6 முதல் 8 சதவீதம் என்ற அளவிலான ஆண்டு வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில், பேருந்து பிரிவில் 7 முதல் 9 சதவீதம் வளர்ச்சி இருக்கும்.

தொடர்ச்சியான உள்கட்டமைப்புச் செலவுகள், மேம்பட்ட சரக்கு போக்குவரத்து மற்றும் பழைய வாகனங்களை மாற்றுவதற்கான தேவை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், உயரும் எரிபொருள் செலவுகள் மற்றும் நிதியுதவி பெறுவதில் உள்ள சவால்கள் ஆகியவை முக்கியத் தடைகளாக நீடிக்கிறது.

இந்த ஆண்டின் மே மாதம், வணிக வாகன மொத்த விற்பனையானது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 13.5 சதவீத வளர்ச்சியுடன் இருந்த நிலையில், கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது இது 1.1 சதவீத சரிவாகும்.

2026 மே மாதம், உள்நாட்டு வணிக வாகனங்களின் சில்லறை விற்பனையானது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 5.3 சதவீத மிதமான வளர்ச்சியாக உள்ளது. அதே வேளையில் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 18.3 சதவீதம் சரிவு.

Summary

Indian commercial vehicles industry is expected to register a moderate YoY growth of 4-6 per cent.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.