லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஏர்டெல் மணி!
ஆப்பிரிக்க டிஜிட்டல் நிதிச் சேவை தளமான ஏர்டெல் மணி, லண்டன் பங்குச் சந்தையில் இன்று அறிமுகமானது.

புதுதில்லி: ஆப்பிரிக்க டிஜிட்டல் நிதிச் சேவை தளமான ஏர்டெல் மணி, லண்டன் பங்குச் சந்தையில் இன்று பட்டியலிடப்பட்டது.
லண்டன் பங்குச் சந்தையில் ஏர்டெல் மணி பட்டியலிட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் பட்டியலிடல், நீண்டகால முதலீட்டாளர்களுக்கு ஈர்க்கக்கூடிய வணிக மற்றும் கொள்கைச் சூழலுடன், முதலீட்டிற்கான ஒரு உலகளாவிய இடமாக பிரிட்டன் திகழும் என்றார் ஏர்டெல் நிறுவனரும், பார்தி எண்டர்பிரைசஸின் நிறுவனரும் தலைவருமான சுனில் மிட்டல்.
ஏர்டெல் மணி, லண்டன் பங்குச் சந்தையில் அதன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது. ஒரு பங்கின் வழங்கல் விலை £ 1.96 என நிர்ணயம் ஆன நிலையில், ஆரம்பகட்ட வர்த்தகத்தில் நிறுவனத்தின் பங்குகள் சுமார் £ 2.00 ஐ தொட்ட நிலையில், பிறகான வர்த்தகத்தில் குறைந்து, சுமார் £1.94 ஆக வர்த்தகமானது.
Summary
African digital financial services platform, Airtel Money, made its London Stock Exchange debut on Friday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


