பக்கவாதம் ஆபத்தானதா? அறிகுறிகள் என்னென்ன? - நம்பிக்கையும் உண்மையும்!அன்பில் மகேஸ் ஜாமீன் மனு நவ.2-க்கு ஒத்திவைப்பு!முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது! ரூ. 400 கோடி லஞ்சம்! 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த முத்துக்குமார் சரண்!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தீபாவளி: சிறப்பு ரயில் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன!‘தவெகவின் ரெய்டுக்கு திமுகவின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம்கூட அஞ்சாது’ - மு.க. ஸ்டாலின்‘பாசிசத்தில் பாஜகவை மிஞ்சும் தவெக அரசு’ - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!‘முத்துநகரத்தை கொலை நகரமாக மாற்றிய தவெக அரசு’ - கனிமொழி கண்டனம்!முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

பங்குச்சந்தை சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ரியல் எஸ்டேட் பங்குகள் லாபம்!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

Stock Market

கோப்புப் படம்

Updated On :

நேற்று பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்த நிலையில் இன்று (அக். 29) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 73,268.47 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 522.43 புள்ளிகள் உயர்ந்து 73,768.46 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 138.45 புள்ளிகள் உயர்ந்து 22,837.30 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.24 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 0.02 சதவீதமும் உயர்ந்தன.

துறை சார்ந்த குறியீடுகளில், நிஃப்டி ஐடி, பொதுத்துறை வங்கி மற்றும் ரியல் எஸ்டேட் குறியீடுகள் சிறப்பாகச் செயல்பட்டு தலா 0.5 சதவீதத்திற்கும் மேலாக லாபமடைந்தன. மறுபுறம் நிஃப்டி கெமிக்கல்ஸ், சிமெண்ட், ஆட்டோ குறியீடுகள் சரிவைச் சந்தித்தன.

சென்செக்ஸ் 30 பங்குகளில் அதானி போர்ட்ஸ், டிசிஎஸ், பாரதி ஏர்டெல், பவர் கிரிட், ஹெச்சிஎல் டெக், என்டிபிசி உள்ளிட்ட 17 பங்குகள் உயர்ந்தும் எல்&டி, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட மற்ற பங்குகள் சரிந்தும் வர்த்தகமாகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.17 ஆகத் தொடங்கியுள்ளது.

Summary

Stock Market: Sensex surges 500 points, Nifty 50 tops 22,800; PSU Bank, FMCG lead

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.