சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

22% தள்ளுபடியில் கிடைக்கும் ஷாவ்மியின் 55 அங்குல ஸ்மார்ட் டிவி!

ஷாவ்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி 22% தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுவது குறித்து....

Xiaomi X Ultra HD 4K Smart Google LED TV

ஷாவ்மி எக்ஸ் அல்ட்ரா எச்.டி., 4கே ஸ்மார்ட் கூகுள் எல்.இ.டி. டிவி - எக்ஸ்

Published On :3 செப்டம்பர் 2026, 4:36 pm IST

ஷாவ்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி 22% தள்ளுபடியுடன் கிடைப்பதால், இதற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.

ஷாவ்மி எக்ஸ் அல்ட்ரா எச்.டி., 4கே ஸ்மார்ட் கூகுள் எல்.இ.டி. டிவியில் பிரீமியம் மாடல்களில் கிடைக்கும் அம்சங்கள் பட்ஜெட் விலையிலேயே கிடைப்பதால், பலரின் விருப்பத் தேர்வாகவும் இது உள்ளது.

அமேசான் இணைய விற்பனை தளத்தில் 22% தள்ளுபடியுடன் ரூ.37,999க்கு ஷாவ்மி எக்ஸ் அல்ட்ரா எச்.டி., 4கே ஸ்மார்ட் கூகுள் எல்.இ.டி. டிவி விற்பனையாகிறது.

இதுமட்டுமின்றி கூடுதலாக ரூ.1000 மதிப்பிலான கூப்பனும் வழங்கப்படுகிறது. மேலும், தேர்ந்தெடுத்த சில வங்கிக் கடன் அட்டைகளுக்கு கூடுதல் சலுகைகளும் உண்டு.

சிறப்பம்சங்கள்

3840 x 2160 பிக்சல் 4கே எல்.இ.டி. திரை கொண்டது.

டால்பி ஆடியோ டிடிஎஸ் சப்போர்ட் ஆடியோ அம்சம் கொண்டது.

திரை சுமூகமாக இயங்கும் வகையில் 60Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

4கே டால்பி விஷன் கொண்டுள்ளதால் துல்லியமான காட்சிகள் கிடைக்கும்.

ஆன்டிராய்டு 14 ஓஎஸ் கொண்டுள்ளது.

கூகுள் டிவி இயங்குதளம் (ஓஎஸ்) உடையது.

2ஜிபி உள்நினைவகம் 8ஜிபி நினைவகத்துடன் வருகிரது.

வைஃபை வசதி உள்ளடக்கமாகவே உள்ளது.

புளூடூத் கனெக்‌ஷன், 3 எச்டிஎம்ஐ போர்ட்ஸ், 2 யுஎஸ்பி போர்ட்ஸ் உள்ளன.

Summary

Xiaomi X Ultra HD 4K Smart Google LED TV Available at a 22% discount

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.