சாம்சங் நிறுவனத்தில் புதிதாக கிரிஸ்டல் அல்ட்ரா 4கே எச்.டி. என்ற புதிய ஸ்மார்ட் டிவி வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
150க்கும் அதிகமான இலவச சேனல்களுடன் டைசன் இயங்குதளத்தில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாகக் கருதப்படுகிறது.
தென்கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போன்களைத் தாண்டி, ஸ்மார்ட் டிவி தயாரிப்பிலும் முன்னணி நிறுவனமாக வளர்ந்து வருகிறது.
தற்போது அறிமுகமாகியுள்ள சாம்சங் கிரிஸ்டல் அல்ட்ரா 4கே ஸ்மார்ட் டிவி எச்.டி.ஆர். 10 பியூர் கலர் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் 4கே அல்ட்ரா எச்.டி. திரையில் வண்ணங்கள் துல்லியமாகத் தெரியும்.
தரமான ஒலி அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் கியூ சிம்பொனி அம்சமும் 20 வாட்ஸ் திரன் கொண்ட ஒலிப்பெருக்கியும் கொடுக்கப்பட்டுள்ளது.
150க்கும் அதிகமான இலவச சேனல்களைக் கொண்டு வருகிறது. 7 ஆண்டுகளுக்கு இலவச ஆன்டிராய்டு அப்கிரேட் அம்சத்தைக் கொண்டுள்ளது. ஏஐ எனர்ஜி மோட், 3 எச்.டி.எம்.ஐ. கேபிள் போர்ட், யூஎஸ்பி போர்ட், வைஃபை, புளூடூத் 5.2 ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் விலை ரூ. 39,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளத்.
ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்தில் 32% தள்ளுபடியுடன் ரூ. 26,749-க்கு கிடைக்கிறது.
Summary
samsung Crystal ultra 4K Vista 108 cm smart tv with 150 free channels
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் மூச்சுவிடவும் டோக்கன் வாங்க வேண்டுமா? பாஜக அரசுக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி

சிறுமி பலாத்காரம்: இளைஞா் கைது

சாம்சங் கேலக்ஸிக்கு ரூ.45,000 தள்ளுபடி! அமேசானில் கிடைக்கும் இந்த வார சலுகைகள் என்னென்ன?

ரூ. 22,999 விலையில் சாம்சங் கேலக்ஸி எம்47 5ஜி! இன்று வெளியானது!
விடியோக்கள்
கண்ணதாசன் கவிஞரான கதை| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -2




