டிசம்பர் 1 - உலக எய்ட்ஸ் தினம்
ஆண்டுதோறும் டிசம்பர் 1-ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.


ஆண்டுதோறும் டிசம்பர் 1-ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இந்த தினமானது எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு கொண்டாடப்படுகிறது.
இருபதாம் நூற்றாண்டில் இறுதியில் உலகை ஆட்டிப்படைக்கும் உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ் முதன்முதலாக கண்டறியப்பட்டது. உலகின் முதலாவது எயிட்ஸ் நோயாளி கடந்த 1981ஆம் ஆண்டு கண்டறியப்பட்டார்.
இந்த நாளில் பல்வேறு நடவடிக்கைகளை அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன. உலக அளவில் எய்ட்ஸ் பாதிப்பு அதிகம் உள்ள இரண்டாவது நாடு இந்தியா என்பது நமக்கு மிகவும் அதிர்ச்சி தரும் ஒரு தகவலாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...