கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தனிமையோடு பேசுங்கள்: ரெத்தின.ஆத்மநாதன்

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 10:04 am

கவிதைமணி

தனிமையோடு பேசிடவே தன்னிலையறிதல் வேண்டும்இனிமையோடு உறவாடும் இன்பநிலையுணர வேண்டும்உரிமையோடு அனைவரிடமும் உண்மையைப்பேச வேண்டும்பெருமையோடு வாழ்ந்திடவே பேருறுதிகொள்ள வேண்டும்!எத்தனை உறவுகள் எதிரெதிரே இருந்தாலும்அத்தனை தொடர்பினையும்  ஆத்மா ஒதுக்கிவிட்டுதன்னந் தனிமையிலே தனக்குள்ளே குரலெழுப்பும்எண்ணந் தானே யென்றும்  எழிலாகும் வாழ்வினிலே!தான் மட்டும் இருப்பதுவே தனிமையென்று அறிந்தவர்கள்தனக்குள்ளே  குரலொன்று  சப்தமாய்   ஒலிப்பதையேஎப்பொழுதும் அறிவார்கள்  ஏகமாய் அது  சொல்லும் வழியையே பின்பற்றி வாழ்க்கையையே வென்றிடுவார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.