விஜயநகரர் மற்றும் நாயக்கர் காலத்தில் துர்க்கை அம்மன்பண்டைய காலம் தொட்டு வழிமுறையாக தனிச் சிற்பங்களாக அமைத்த துர்க்கை அம்மனும் மகிஷாசுரமர்த்தினி உருவங்களும் தூண்களில் அலங்காரம் செய்யும் நிலைக்கு வந்தன.
சோழர்களும் மகிஷாசுரமர்த்தினியும் (தொடர்ச்சி)முதலாம் ராஜேந்திர சோழன் பன்மடங்கு வெற்றிகளைக் குவித்தான். அண்டை நாடுகளுடன் போரிட்டு வெற்றிபெற்றது மட்டுமின்றி, கடல் கடந்து சென்று அயல்நாடுகளில் தனது படைபலத்தை நிரூபித்தான்.
சோழர்களும் மகிஷாசுரமர்த்தினியும்சோழ மன்னர்கள் துர்க்கையைப் போற்றினர், வணங்கினர் என்பதற்கு அவர்கள் படைத்த கோயில்களில் துர்க்கைக்கு அவர்கள் அளித்த இடமும் மற்றும் காளிக்கு கோயில் எடுப்பித்ததும் அதனை நன்கு வெளிப்படுத்துகிறது.
அன்னை உமை - மகிஷாசுரமர்த்தினி (தொடர்ச்சி 3)உயர்ந்த பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக கிராமங்களிலும் ஆலமரத்தினடியிலும் துர்க்கையம்மன் சிற்பங்கள் வைத்து வழிபட்டு வந்துள்ளதை ஆங்காங்கே கிடைத்துள்ள சிற்பங்களைக் கொண்டு எளிதில் கூறமுடியும்.
அன்னை உமை - மகிஷாசுரமர்த்தினி (தொடர்ச்சி 2)எக்காலத்திலும் மக்கள் மனதில் கொள்ள வேண்டும் என்பதால்தான் மரம், சுதை, மண், இவற்றைப் பயன்படுத்தாது, என்றும் நிலைத்து நிற்கும் கற்களைத் தேர்ந்தெடுத்து...
அன்னை உமை - மகிஷாசுரமர்த்தினிசாந்தமாகவும் கனிவாகவும், அன்பாகவும் தன்னைச் சரணடைந்த பக்தர்களுக்குத் தாயாகவும் அவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கும் அன்னையாகவும் விளங்கும்போது பார்வதியாகவும் திகழ்பவள்தான் அன்னை உமையவள்.
விஜயநகர, நாயக்கர் காலத்தில் கன்னிமார் எழுவர்காரணகாரியங்கள் வெறும் பொழுதுபோக்குக் கதைகளாக இல்லாமல், அவை மக்களின் அன்றாட வாழ்க்கையை செம்மையுற நடத்த பெரும் துணையாக அமையும்படி புராணக்கதைகளாக இருந்துள்ளதையும் அறியமுடிகிறது.
தமிழகத்தில் அன்னையர் எழுவருக்கு அமைந்த கோயில்கள்வரலாற்றுச் சிறப்புப் பெற்ற செப்புப் பட்டயம் ஒன்று சேகரிக்கப்பட்டது. அதில்தான், முதன்முதலாக முதலாம் ராசேந்திர சோழனால் கட்டப்பட்டதுதான் கங்கைகொண்டசோழீச்சரம் என்ற செய்தி காணமுடிகிறது.
அன்னையர் எழுவர்சப்தமாதர்கள் என்றழைக்கப்படும் அன்னையர் எழுவர், தாய் தெய்வ வழிபாட்டின் முன்னோடித் தெய்வங்களாவர். இவர்கள், ஸ்கந்தனுடனும், சிவனுடனும் தொடர்புடையவர்களாக சித்தரிக்கப்படுகின்றனர்.