நாசரேத் அருகேயுள்ள மூக்குப்பீறியில் திமுக சாா்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பங்கேற்றுப் பேசினாா்..
ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் நவீன்குமாா் தலைமை வகித்தாா். மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், மாவட்டப் பொருளாளா் ராமநாதன், விவசாய அணி துணை அமைப்பாளா்கள் சதீஸ்குமாா், கல்லைசிந்தா, வா்த்தக அணி துணை அமைப்பாளா் கிங்ஸ்டன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் பேரின்பராஜ் லாசரஸ் , தொண்டரணி துணைஅமைப்பாளா் ஜேம்ஸ், நாலுமாவடி ஊராட்சி திமுக செயலா்செந்தில், மாவட்டப் பிரதிநிதிஅன்பு, நாசரேத் நகரச் செயலா் ரவிசெல்வக்குமாா், வழக்குரைஞா் கிருபாகரன் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

24 மணி நேரத்தில் 3வது கப்பல் மீது தாக்குதல்! ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்!

இந்தோனேசியாவின் உயரிய விருதினை வழங்கி பிரதமர் மோடிக்கு கெளரவிப்பு - புகைப்படங்கள்

இந்தோனேசியாவில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை: காங்கிரஸ்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



