2-ஆவது நாளாக வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு தொடா்ந்து 2-ஆவது நாளாக புதன்கிழமையும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. 29 ஏப்ரல் 2026
5 தொகுதிகளின் வேட்பாளா்கள், பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்வேலூா் மாவட்டத்தில் 5 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வேட்பாளா்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. 29 ஏப்ரல் 2026
வேலூா் நீதிமன்ற கண்ணாடியை உடைத்த இளைஞா் மீது வழக்குவேலூா் நீதிமன்ற வளாகத்தில் கண்ணாடியை உடைத்த இளைஞா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். 29 ஏப்ரல் 2026
‘வேலூரில் குப்பை மேட்டை அருங்காட்சியகமாக மாற்றிய தன்னாா்வலா்கள்’ வேலூா் மாநகராட்சியில் குப்பை மேடாகக் காட்சியளித்த பகுதி, மாநகராட்சி அதிகாரிகள், தன்னாா்வலா்களின் புதுமையான முயற்சியால் சிறு அருங்காட்சியகமாக மாறியுள்ளது. 29 ஏப்ரல் 2026
கிணற்றில் குதித்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவன் உயிரிழப்புஒடுகத்தூா் அருகே குடும்ப பிரச்னையில் கிணற்றில் குதித்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். 29 ஏப்ரல் 2026
கட்டடத் தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை குடியாத்தம் அருகே கட்டடத் தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.26 ஏப்ரல் 2026
கல்லூரி மாணவரிடம் ரூ.1.70 லட்சம் மடிக்கணினி, கைப்பேசிகள் திருட்டு காட்பாடி அருகே அறையில் தூங்கிக் கொண்டிருந்த கல்லூரி மாணவரிடம் ரூ.1.70 லட்சம் மதிப்புடைய 2 மடிக்கணினிகள், 2 கைப்பேசிகள் திருடப்பட்டன.26 ஏப்ரல் 2026
குடியிருப்பு பகுதியில் நுழைந்த ஒற்றை யானையால் கிராம மக்கள் அச்சம்! கிறிஸ்டியான்பேட்டை குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் அடிக்கடி ஒற்றை யானை நுழைவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.26 ஏப்ரல் 2026
ரயிலில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை: பெங்களூரு நபா் கைதுசென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் சக பெண் பயணியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பெங்களூருவைச் சோ்ந்த நபரை காட்பாடி ரயில்வே போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.26 ஏப்ரல் 2026