'வரலாறு முக்கியம்' படத்தின் `மல்லு கேர்ள்' பாடல் வெளியானது
நடிகர் ஜீவாவின் நடிப்பில் 'வரலாறு முக்கியம்' திரைப்படத்திலிருந்து ஷான் ரஹ்மான் இசையமைத்து பாடியுள்ள 'மல்லு கேர்ள்' பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Updated On :16 ஜூலை 2022, 12:38 pm





