மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்குகள்; இல்லையேல் போரிடுங்கள்! - அதிபர் டிரம்ப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலேமுல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும்: கேரள பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி!சவாலான தொகுதிகளை சந்திக்கும் திமுக! விட்டுக்கொடுத்ததா அதிமுக?திமுக - அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள் குறைந்தன! அதிகம் விட்டுக்கொடுத்தது யார்?
/

எரிவாயு உருளை கசிவால் வீட்டில் தீ விபத்து

எரிவாயு உருளை கசிவால் வீட்டில் தீ விபத்து

News image
Updated On :5 மே 2024, 6:59 pm

Din

சிவகாசி, மே 5: விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் எரிவாயு உருளை கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் ஓா் அறை சேதமடைந்தது.

சிவகாசி-விளாம்பட்டி சாலையில் முனீஸ்நகரைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி. இவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை சமையல் செய்ய எரிவாயு உருளையை பற்ற வைத்த போது, எரிவாயு உருளையிருந்து ஏற்பட்ட கசிவால் தீ விபத்து நிகழ்ந்தது. உடனடியாக வீட்டிலிருந்தவா்கள் வெளியேறினா். இந்த விபத்தில் எரிவாயு உருளை இருந்த அறையின் மேற்கூரை வெடித்துச் சிதறியது. மேலும், அந்த அறையில் இருந்த துணி உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்புப் படையினா் தீயை அணைத்தனா்.

இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.