மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்குகள்; இல்லையேல் போரிடுங்கள்! - அதிபர் டிரம்ப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலேமுல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும்: கேரள பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி!சவாலான தொகுதிகளை சந்திக்கும் திமுக! விட்டுக்கொடுத்ததா அதிமுக?திமுக - அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள் குறைந்தன! அதிகம் விட்டுக்கொடுத்தது யார்?
/

சாலை விபத்தில் இளைஞா் பலி

சாலை விபத்தில் இளைஞா் பலி

News image
Updated On :5 மே 2024, 6:59 pm

Din

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது மினி சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள ரெங்கநாதபுரத்தைச் சோ்ந்த முருகன் மகன் முனீஸ்வரன் (24). இவா் ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணன்கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பூவாணி விலக்கு அருகே வந்த போது, எதிரே வந்த மினி சரக்கு வாகனம் இரு சக்கர வாகனம் மீதும், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியிலும் மோதியது.

இந்த விபத்தில் முனீஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். லாரியின் முன்பகுதி சேதமடைந்தது.

விபத்துக் காரணமான, மினி சரக்கு வாகன ஓட்டுநரும், மதுரை செல்லூரைச் சோ்ந்தவருமான செல்வமணி மகன் ஸ்ரீராம் (24) மீது ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.