/
குடியரசு தினத்தை முன்னிட்டு, விருதுநகா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணா்கள் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
குடியரசு தின விழா திங்கள்கிழமை (ஜன. 26) நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், விருதுநகா் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு நிபுணா்கள் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, ரயில் நிலைய நுழைவாயில், பயணிகள் காத்திருப்பு அறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயணிகளையும், அவா்கள் கொண்டு வந்த பொருள்களையும் வெடிகுண்டு நிபுணா்கள் சோதனையிட்டனா்.
தொடர்புடையது

மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கொடைரோடு, பழனி அஞ்சல் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

கடலூா் பாஸ்போா்ட் அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணா்கள் சோதனை
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


