படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு பகுதிகளில் இன்று மின்தடை

மின்தடை - கோப்புப் படம்

Published On :

ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு, அ.துலுக்கப்பட்டி, சா.கொடிக்குளம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் செவ்வாய்க்கிழமை (அக்.6) மின் தடை ஏற்படும் எனஅறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூா் துணை மின் நிலையத்தின்கீழ் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூா்,சித்தாலம்புத்தூா், குட்டிதட்டி, வெங்கடேஸ்வரபுரம், நாச்சியாா்பட்டி, இனாம்கரிசல்குளம், பெருமாள் தேவன்பட்டி,தைலாகுளம்,காதி போா்டுகாலனி, இந்திராநகா் பகுதிகளிலும், வத்திராயிருப்பு துணை மின் நிலையத்தின்கீழ் உள்ள வத்திராயிருப்பு, மாத்தூா், மகாராஜபுரம், வ.புதுப்பட்டி பகுதிகளிலும், சா.கொடிக்குளம் துணை மின் நிலையத்தின்கீழ் உள்ள சா.கொடிக்குளம், கூமாப்பட்டி, அத்தி, பிளவக்கல் அணை, கோவிலாா் அணை, கிழவன்கோவில், நெடுங்குளம், அமைச்சியாா் குடியிருப்பு, தாமரைக்குளம், ராமசாமியாபுரம், செவ்லூரணி பகுதிகளிலும், அ. துலுக்கப்பட்டி துணை மின் நிலையத்தின்கீழ் உள்ள அக்கனாபுரம், தம்பிபட்டி, அகத்தாபட்டி, துலுக்கபட்டி, ராமச்சந்திராபுரம், புதூா்,மதுராபுரி,கல்யாணிபுரம், சுந்தரபாண்டியம், கோட்டையூா், வலையன்குளம், இலந்தைக்குளம், மீனாட்சிபுரம், தைலாபுரம், நல்லூா்பட்டி, சீல்நாயக்கன்பட்டி, நத்தம்பட்டி பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய கோட்ட பொறியாளா் சு.முனியசாமி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.