

• இனிப்பு வகைகளில் சேர்க்கப்படும் "பச்சைக் கற்பூரம்' "ஆரோக்கிய மெடிக்கா' என்னும் தாவரத்திலிருந்து எடுக்கப்படுகிறது.
• "இரச கற்பூரம்' என்னும் நச்சுப்பொருள் "கோல்தார்' என்னும் பொருளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
• இயற்கையில் கற்பூர மரத்திலிருந்து கிடைக்கும் கற்பூரம் கட்டி கற்பூரமாகும்.
• வில்லை கற்பூரம் செயற்கை கற்பூரமாகும். இதனை பைன் மரங்களிலிருந்து எடுப்பர்.
நெ.இராமன், சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.