தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தமிழக அரசில் வேலை

பணி: Orthotic technician (08)

News image
Updated On :9 டிசம்பர் 2015, 10:51 am

க.தி.மணிகண்டன்

பணி: Orthotic technician (08)

தகுதி: தமிழக அரசில் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் Orthotic engineering படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800

வயது வரம்பு: 18-லிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: Audiologist cum speech therapist (05)

தகுதி: பி.எஸ்சி Audiology பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800

வயது வரம்பு: 18-லிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: Multi-purpose Rehabilitation Aid (12)

தகுதி: மேற்கண்ட பணிக்கு சம்பந்தப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200

வயது வரம்பு: 18-லிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

State commissioner, Commissionerate for the welfare differently abled, K.K.Nagar, Chennai-78.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.12.2015

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.