/

சத்தீஸ்கர் மாநில அரசில் வேலை

Panchakarma/Gynecology/Obstetrics  ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

News image
Updated On :20 அக்டோபர் 2015, 9:50 am

க.தி.மணிகண்டன்

பணி: Vishesgya Ayurveda (04)

வயது வரம்பு: 25-30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதிகள்: Panchakarma/Gynecology/Obstetrics  ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.400

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.psc.cg.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.10.2015

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.