ரிசர்வ் வங்கியில் வேலை
பொதுப்பிரிவினர் (67), எஸ்சி (15), எஸ்டி (13), இதர பிற்படுத்தப்பட்டோர் (39)


பணி: Officer in Grade-B
காலியிடங்கள்: பொதுப்பிரிவினர் (67), எஸ்சி (15), எஸ்டி (13), இதர பிற்படுத்தப்பட்டோர் (39)
சம்பளம்: ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி சம்பளம் வழங்கப்படும்.
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி/பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஓர் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30-வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :www.opportunities.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.10.2015
மேலும் விவரங்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்தைக் காணவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...