/

விசாகப்பட்டினம் கடலியல் தேசியக் கல்வி நிறுவனத்தில் வேலை

மின்னணுவியல் பாடத்தில் டிப்ளமோவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

News image
Updated On :20 அக்டோபர் 2015, 9:50 am

க.தி.மணிகண்டன்

பணி: Project Assistant (01)

தகுதி: மின்னணுவியல் பாடத்தில் டிப்ளமோவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.10,000

வயது வரம்பு: 21.10.2015 அன்று 25 வயது நிரம்பி இருக்க வேண்டும்.

பணியிடம்: விசாகப்பட்டினம்

பணி: Project Assistant-II (01)

தகுதி: எம்.எஸ்சி (Marine Chemistry/Chemical Oceanography/ Organic Chemistry) முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 16,000.

வயது வரம்பு: 28-வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை. Walk-in-interview நடைபெற்று வருகிறது.

நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்கான கடைசித் தேதி: 21.10.2015.

நேர்முகத் தேர்வு நடைபெறும் முகவரி: NIO regional Centre, 176, Lawsons Bay colony, Visakhapatnam: 530 017.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.