

பணி: Junior Scale Management (05)
சம்பளம்: மாதம் ரூ.9,300, 34,800
வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Steno Typist (05)
வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Driver (03)
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: இடைநிலைக் கல்வியில் தேர்ச்சியுடன், வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
பணி: Pump Operator (01)
சம்பளம்: மாதம் ரூ.4,400-7,440.
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஐடிஐ-யில் பம்ப்
ஆபரேட்டர் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 40-வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 200
விண்ணப்பிக்கும் முறை: Registrar General, High Court of Jammu and Kashmir, Srinagar என்ற பெயரில் வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Office of the registrar judicial,
High court wing, Srinagar, Jammu.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 29.10.2015
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!

ஹார்திக் பாண்டியா ஒரு கிளட்ச்..! இம்பாக்ட் வீரர் விருது விடியோ!

Whistle Podu Please! CSK அணியின் ரசிகர் பேருந்து அறிமுகம்!

இந்த வங்கி ஏடிஎம் கார்டில் பணமெடுக்க புதிய கட்டுப்பாடு!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

