/

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலை

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், துறைமுகம் சார்ந்த வேலைகளில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

News image
Updated On :28 அக்டோபர் 2015, 10:37 am

க.தி.மணிகண்டன்

பணி: Assistant Traffic Manager

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், துறைமுகம் சார்ந்த வேலைகளில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.20,600-46,500

பணியிடம்: தமிழ்நாடு

விண்ணப்பிக்கும் முறை: முன் அனுபவச் சான்றிதழின் நகலுடன் தங்களது சுயவிவரக் குறிப்பை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Traffic Manager, V.O.Chidambaranar port trust, Tuticorin:628004.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.10.2015

மேலும் விவரங்களை அறிய www.vocport.gov.in  என்ற இணையதளத்தைக் காணவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.