/

உத்தரப் பிரதேச அரசில் வேலை

பணி: Laboratory Technician

News image
Updated On :5 ஜூலை 2016, 11:57 am

க.தி.மணிகண்டன்

பணி: Laboratory Technician

தகுதி: Laboratory Technology  படிப்பில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள்: 770

சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200

வயது வரம்பு: 18 இலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.185-ம், இதர பிரிவினர் ரூ.95-ம் செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டிமாற்றுத் திறனாளிகள் ரூ.25 செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ட்ற்ற்ல்:ன்ல்ள்ள்ள்ஸ்ரீ.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11.07.2016

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.