/

மத்திய மனிதவளத்துறையின் துணை நிறுவனத்தில் வேலை

பணி: Chief General Manager (infra - civil)

News image
Updated On :26 ஜூலை 2016, 11:44 am

க.தி.மணிகண்டன்

தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் பி.இ./ பி.டெக் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.7.2016 இல் 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.36,600

பணி: Chief General Manager (Finance)

தகுதி: சிஏ / ஐசிடபிள்யூஏ பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.7.2016 இல் 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.36,600

விண்ணப்பிக்கும் முறை: www.edcilindia.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.7.16

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.