தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் வேலை

பணி: Senior Research fellow

News image
Updated On :6 ஜூன் 2016, 1:50 pm

க.தி.மணிகண்டன்

பணி: Senior Research fellow

தகுதி: Agriculture microbiology / Bio-chemistry / Life science / Biotechnology  ஆகிய படிப்பில் முதுகலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.25,000

வயது வரம்பு: 35-இலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: Office Assistant

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.10,000

தகுதி: +2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18-இலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: walk-in-interview  முறையில் தேர்வு நடைபெறுகிறது.

இப்பதவிக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கத் தேவையில்லை.

அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் தேர்வு நடைபெறும் இடத்துக்குச் செல்ல வேண்டிய முகவரி:

The committee room, Division of Micro-biology, IARI, New Delhi -110012.

கூடுதல் விவரங்களுக்கு: http://www.iari.res.in

தேர்வு நடைபெறும் நாள்: 09.06.2016

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.