முகம்... உடல்... சிகை அலங்காரம்..!

கடந்த ஓராண்டில் மட்டும் உலக அளவில் சுமார்  2 கோடி பேர் அலங்கார சிகிச்சைகள் செய்து கொண்டுள்ளனர். எனப் புள்ளிவிவரம் கூறுகிறது. குறிப்பாக...
Updated on
2 min read

கடந்த ஓராண்டில் மட்டும் உலக அளவில் சுமார்  2 கோடி பேர் அலங்கார சிகிச்சைகள் செய்து கொண்டுள்ளனர். எனப் புள்ளிவிவரம் கூறுகிறது. குறிப்பாக...

1. மார்பக பராமரிப்பு.

2. தோலுக்கு அடியில் இருக்கும் கொழுப்புகளை நீக்குதல்

3. புருவத்தை நீக்குதல் அல்லது எடுப்பாக குறைத்தல்

4. கொழுப்பை வகைப்படுத்தல்.

5. அடிவயிற்றில் தங்கும் கூடுதல் கொழுப்பை அகற்றுதல்.

இவற்றை செய்து கொண்டவர்கள் பற்றிய தகவல்களை பார்ப்போம்:

1. புருவ நீக்குதல் மாற்று எடுப்பு சிகிச்சை - 14,27,451 பேர்.

2. தோலுக்கு அடியில் இருக்கும்  கொழுப்பு நீக்கல் - 13, 72,901 பேர்.

3. மார்பகங்களைப் பராமரித்தல் - 13,48,196 பேர்.

4.  கொழுப்பை வகைப்படுத்துதல் - 9, 65,727 பேர்.

5. மூக்கில் ஒட்டு மற்றும் மாற்று அறுவை சிகிச்சை - 8,49,445 பேர்.

பொதுவாக, பெண்களுக்கு 17 மில்லியன் அலங்கார சிகிச்சைகள் நடந்துள்ளன.

கடந்த ஆண்டில் ஆண்களிலும் பெரிய எண்ணிக்கையில்  தங்களை அழகுப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்த வகையில் இவற்றை செய்து கொள்வதில் முன்னணி வகிக்கும் நாடுகள் எவை:

1. அமெரிக்கா - 40,64,571 பேர்.

2. ஜப்பான் - 12,60,351 பேர்.

3. பிரேசில் - 20,58,505 பேர்.

4. தென்கொரியா - 9,80,313 பேர்.

5. மெக்சிகோ - 7,06, 072 பேர்.

6. ஜெர்மனி - 5,33, 622 பேர்.

7. பிரான்ஸ் - 4, 16, 148 பேர்.

8. கொலம்பியா - 3,57, 115 பேர்.

அறுவை சிகிச்சையில்லாமல்,  மற்றபடி

செய்யப்படும் அலங்கார சிகிச்சைகள்:

1. பாக்டீரியாக்களால் உண்டான நஞ்சுகளை அகற்றுதல் - 48,30,911 பேர்.

2.  ஹயாலுரானிக் (ஏஹ்ஹப்ன்ழ்ர்ய்ண்ஸ்ரீ) அமில

     சிகிச்சை - 26,90,633 பேர்.

3.  ரோமங்களை அகற்றிக் கொள்ளுதல்  - 12,77,581 பேர்.

4. கெமிக்கல் உரித்தல் - 493043 பேர்.

5. லேசர் ஸ்கேன் ரீ சர்பேசிங் - 4 80271 பேர்.

 பொதுவாக அறுவை சிகிச்சை அலங்காரங்கள் பெண்களை விட ஆண்களுக்கே பெரும்பாலும் செய்யப்படுகின்றன.

ஹயாலுரானிக் உணவு வகைகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com