ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சமையல்... சமையல்...: புதினா சர்பத்

தண்ணீர் கொதிக்க வைத்து சர்க்கரை சிரப் தயாரித்து கொள்ளவும். சர்க்கரை சிரப்புடன் புதினா விழுது சேர்க்கவும்.

News image
Updated On :25 ஏப்ரல் 2018, 6:30 am

சுந்தரி காந்தி

தேவையானவை: 

சர்க்கரை - 1 கிண்ணம்
புதினா விழுது - 1 கிண்ணம்
எலுமிச்சைச் சாறு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
ஏலக்காய் தூள் - சிறிது
தண்ணீர் - 2 கிண்ணம்

செய்முறை:

தண்ணீர் கொதிக்க வைத்து சர்க்கரை சிரப் தயாரித்து கொள்ளவும். சர்க்கரை சிரப்புடன் புதினா விழுது சேர்க்கவும். இதனை மஸ்லீன் துணி வைத்து வடிகட்டவும். நன்றாக ஆறிய பிறகு உப்பு, எலுமிச்சைச் சாறு, ஏலக்காய்த் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். தேவைபடின், மிளகுத்துôள் கலந்து பரிமாறவும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.