ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக டிம்பிள் கபாடியா!

பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோக்கர் தயாரிக்கும் "பிரம்மாஸ்த்ரா' படத்தில் ரண்பீர் கபூர், அலியா பட் ஆகியோர் நடிக்கின்றனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோக்கர் தயாரிக்கும் "பிரம்மாஸ்த்ரா' படத்தில் ரண்பீர் கபூர், அலியா பட் ஆகியோர் நடிக்கின்றனர். கதைக்கு வலு சேர்க்க தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவும் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். 2014 -ஆம் ஆண்டு வெளியான "ஃபைன்டிங் ஃபேனி' என்ற நகைச்சுவை படத்தில் தீபிகா படுகோனுக்கு மாமியாராக நடித்த டிம்பிள் கபாடியா (61) மூன்றாண்டுகளுக்கு பிறகு "பிரம்மாஸ்த்ரா' படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.